இடுகைகள்

ஏப்ரல், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

children's book

படம்
மானா பாஸ்கரன் ஆடு ஆமையான கதை கன்னிக்கோவில் இராஜா தமிழ்ச் சிறார் படைப்பிலக்கியத்தில் மகத்தான இடம் கன்னிக் கோவில் இராஜாவுக்கு உண்டு. து 50க்கும் மேற்பட்ட சிறார் நூல்களை எழுதியிருக்கிற இவர், பிஞ்சு மொழியில் எழுதும் படைப்பாக்கங்கள் அனைத்தும் சிறார்களின் மன உலகை வெளிப்படுத்துவதுடன், அதை வாசிக்கிற குழந்தை மனங்கள் மேன்மையுறுவதும் நிச்சயம். இந்நூலில் பொறியில் மாட்டாத எலி, காணாமல் போன ஆமை, பேய்ப்பூச்சி, பயமுறுத்திய மரம், பலூன் ஊதிய பூனை, மீன்களின் ஓட்டப்பந்தயம், பயந்து ஓடிய சிங்கக்குட்டி மற்றும் இறக்கை இல்லாத பறவை போன்ற கதைகள் எளிய மொழியில் குழந்தைகளை வசீகரம் செய்யும் திறத்தில் அமைந்துள்ளன. கன்னிக்கோவில் இராஜா லாலிபாப் சிறுவர் உலகம் என்ற வாட்ஸ்அப் குழுவை அமைத்து, பல சிறார்களுக்குக் கதை சொல்லும் பழக்கத்தை உருவாக்கி வருகிறார். இவரது தூண்டுதலில் பல குழந்தைகள் சிறார் படைப்பாளிகளாக, நூலாசிரியராக பரிணாமம் பெற்றுள்ளனர். வெளியீடு: நிவேதிதா பதிப்பகம், 4 ஸ்டெப் ஸ்டோன்ஸ், ஜி-1, முல்லை அடுக்ககம், வேலாயுதம் காலனி, சாலிகிராமம், சென்னை-93.   8939387296. பக்கம்: 64 விலை: ரூ.80. குமுதம்

new Haiku book

படம்
வணக்கம் நண்பர்களே  ஹைக்கூ கவிதைகள் தமிழ்நாட்டில் வெளியான 40ஆவது ஆண்டு (1924-2024) கொண்டாட்டத்தின் வெளிப்பாடாக அமீரகத்தில் இருந்து வெளியாகும் முதல் நூல் (எனக்குத் தெரிந்தவரை) கவிஞர் பிரபாவதி செந்தில் எழுதிய விதைக்குள் விருட்சம் ஹைக்கூ. இந்த நூலை நூலேணி பதிப்பகம் பதிப்பிக்கிறது. விலை ரூ.130/- மட்டுமே  பேச 9841236965

பிரபஞ்சனுக்கும் ஹைக்கூ தெரியும்

படம்
#பிரபஞ்சனுக்கும்_ஹைக்கூ_தெரியும். இயக்குனர் #மிஷ்கின் அவர்களின் வெளிநாட்டுப் பயணத்தின்போது வாங்கிவந்த ஹைக்கூ கவிதைத் தொகுப்புகளை, ஒருநாள் எழுத்தாளர் #பிரபஞ்சன் அவர்களோடு பகிர்ந்து கொண்டார் அந்தத்  தருணத்தில், அக்கவிதைகளின் மீது ஆர்வம் ஏற்பட , தமிழில் மொழிபெயர்த்தார். அந்த நூல் #நத்தை_போன_பாதையில். ஆக பிரபஞ்சனுக்கும் ஹைக்கூ தெரியும் 

Malaysia Kannikovil Raja Books

படம்
*கன்னிக்கோவில் இராஜா எழுதிய சிறுவர் கதைகள் மற்றும் பாடல்கள் மலேசியா பள்ளியில் ஒளிபரப்பு* மலேசியாவில் உள்ள தமிழ்ப் பள்ளியில் ஆசிரியர் *புனிதாசுப்ரமணியன் Punitha Prakash* அவர்களின் ஏற்பாட்டில் முதலாமாண்டு மாணவர்களுக்கு கன்னிக்கோவில் இராஜாவின் பாடல் மற்றும் கதைகள் பெரிய திரையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.  பாடல்களை *கவிஞர் நெல்லை அன்புடன் ஆனந்தி (அமெரிக்கா)* பாடியிருக்கிறார். கதைகளை *கவிதா அத்தை குட்டீஸ் கதைகள் (சிங்கப்பூர்)* KavithaAthai KuttiesKathaigal சொல்லி இருக்கிறார்கள்‌ இதனைப் பார்த்து குழந்தைகளும் பாடவும், கதை சொல்லவும் முயற்சி செய்கிறார்கள் என்பது கூடுதல் மகிழ்ச்சி. இதனை ஏற்பாடு செய்துவரும் *திருமதி புனிதா சுப்பிரமணியன்* அவர்களுக்கு *லாலிபாப் சிறுவர் உலகம்* சார்பில் நன்றி. மீள். 10.03.2021

children's literature

படம்
சிறுவர் இலக்கியத்தில் நாட்டம் ஏற்பட்ட பிறகு வாடகை வீட்டில் குடியிருந்தாலும் அதன் உரிமையாளரிடம் பேசி மாடியில் 2010 ஆம் ஆண்டு *அரும்பின் புன்னகை சிறுவர் அமைப்பை* ஆரம்பித்தோம். புதுச்சேரியில் மாணவர் பொது நலத் தொண்டு இயக்கம் அமைப்பில் உள்ள *புதுவைத் தமிழ்நெஞ்சன்*  அவர்களின் மகள் *கு.அ.தமிழ்மொழி* மற்றும் மகன் *கு.அ.அறிவாளன்* ஆகியோரும் சென்னையில் எனது மகன் *இரா.விஸ்வராஜா* மகள் *இரா.யாழினி ராஜா* ஆகியோர் நிர்வாகிகளாக இருந்து அமைப்பு சிறப்பாக செயல்பட ஆரம்பித்தது. புதுவை தமிழ் நெஞ்சன் அய்யாவும் நானும் (கன்னிக்கோவில் இராஜா) இணைந்து *அரும்பின் புன்னகை* சிறுவர் இதழை கொண்டு வந்தோம். மாதம் தோறும் ஒரு சிறப்பு விருந்தினர் அழைக்கப்பட்டு நிகழ்ச்சிகள் தொய்வின்றி நடைபெற்றது. அப்படியான ஒரு பொழுதில் ஓவியரும் கவிஞருமான *பவ. கணேஷ்*  அழைக்கப்பட்டார். கொரனாவுக்கு பிறகே *லாலிபாப் சிறுவர் உலகம்* என்  உரு மாறியது. *** அரும்பின் புன்னகை சிறுவர் அமைப்பின் சார்பில் நடைபெற்ற ஓவியப் பயிற்சி முகாமிற்கு ஓவியரும் கவிஞருமான திரு. கணேஷ் கிருஷ்ணராஜன் தலைமைத் தாங்கி, சிறுவர்களின் எண்ணச் சிறகின...

Nooleni Limaraiku Raju Arokiyasamy Trichy

படம்
  நத்தையின் வழித்தடத்தில் மின்னல் பன்னாட்டு கவிஞர்களின் இயைபுத் துளிப்பா ( லிமரைக்கூ ) தொகுப்பு நூல் . இரண்டு அட்டைப்படம் உட்பட  பல சிறப்புகளை கொண்ட இந்த நூல் … 8 நாடுகளைச் சார்ந்த   102 படைப்பாளர்களின்   இயைபுத்துளிப்பா ( லிமரைக்கூ ) கவிதைகளோடு   216 பக்கங்களில் வெளிவந்துள்ளன .  தொகுப்பாளர்கள் : திரு . புதுவைத் தமிழ் நெஞ்சன் , திரு . கன்னிக் கோவில் இராஜா பதிப்பகம்  : நூலேணி    பதிப்பகம் # நந்தையின் _ வழித்தடத்தில் _ மின்னல் நூலை பெற   📞 9841236965 தொடர்பு கொள்ளுங்கள் .  நூலின் விலை ₹250/-  சலுகை விலையில் ₹200 மட்டுமே . ஒரு ஜோடி நூல்கள் ₹350/- மட்டுமே . தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளில் ,  தெளிவான சிந்தனைகளோடு ...  தெள்ளமதுகளாய் லிமரைக்கூக்கள் ... இலக்கணம் மாறாமல் , சமூக சிந்தனைகளோடு ... தொகுப்பாளர்களால் கவனமாய் தெரிந்தெடுக்கப்பட்டு ,  கச்சிதமாய்   கோர்க்கப்பட்டு , சிறப்பான வடிவமைப்பில்… அருமைத் தோரணங்களாய் .

international Haiku day

படம்
அனைவருக்கும் மழை துளிப்பா (ஹைக்கூ) வரலாற்று ஆவண இதழ் நூலேணி பதிப்பகம்  சார்பில் ஹைக்கூ நாள் நல்வாழ்த்துகள். ஹைக்கூ ஒரு பார்வை .., மூன்று வரிகளில் முறையே, ஐந்து, ஏழு, ஐந்து என (17 நேரசை, நிரையசைகளைக் கொண்டு) அமைகிற ஜப்பானின் புகழ் பெற்ற கவிதை வடிவம்தான் ஹைக்கூ. ஜப்பானின்  பாஷோ (ஹைக்கூ தந்தை) எழுதிய ஹைக்கூ கவிதையே, ஜென் தத்துவத்தின் முதல் ஹைக்கூ. எந்த அலங்காரமும் இன்றி இயற்கையை, உள்ளது உள்ளபடி கவிதையில் பாடுவது ஹைக்கூ. "பழைய குளம் தவளை குதித்தது நீர் ஒலி" - என்ற இந்த ஹைக்கூ கவிதை உலகப் புகழ் பெற்ற ஒன்று. இதில் எல்லாமே சொல்லப்பட்டு விட்டது என்பார்கள். பழைய குளம் - உலகம், தவளை குதித்தது - வாழ்க்கை, நீர் ஒலி - வாழ்வின் சலனங்கள் அலை அலையாக அலைந்து அடங்குவது. ஜப்பானிய இலக்கிய வரலாற்றின் எடோ காலத்தில்தான் (கி.பி 1603 முதல் 1867 வரை) சீன ஜப்பானிய மொழிக் கலவையாகத் தோன்றிய இது ஹொக்கூ என்று அழைக்கப்பட்டு பின்னர் ஹைக்கை என்று திரிந்து, இப்போதைக்கு ஹைக்கூ என்றாயிற்று. இக் கவிதை வடிவம் தமிழில் குறும்பா, துளிப்பா, சிந்தர், கரந்தடி, விடுநிலைப்பா, மின்மினிக்கவிதை, வாம...

எனக்குப் பிடித்த ஹைக்கூ

படம்
#எனக்குப்_பிடித்த_ஹைக்கூ01 https://www.facebook.com/share/p/eMFdHeesbV5vcGzn/?mibextid=oFDknk #கீழடி_கொக்கின்_சிறகுகள் கல்வெட்டுத் தமிழியில் பன்னாட்டு கவிஞர்களின் துளிப்பா (ஐக்கூ) தொகுப்பு நூல் அணியமாகி வருகிறது. அந்தத் தொகுப்புக்கு வரும் கவிதைகளில் இருந்து நாள்தோறும் இருவர் கவிதைகளை நூலேணி பதிப்பகம் முகநூல் & வலைப்பூவில் பதிவிட்டு வருகிறோம். எனக்குப் பிடித்த ஹைக்கூ, உங்களுக்கும் பிடிக்கும். மறக்காமல் உங்கள் கருத்தை பதிவிடுங்கள். இந்த நூலில் உங்கள் கவிதைகளும் இடம்பெற இதில் இணையுங்கள். படைப்பு அனுப்ப இறுதிநாள்: 30.04.2024 முதலில் பங்குபெறும் 100 கவிஞருக்கு மட்டுமே வாய்ப்பு  https://chat.whatsapp.com/JQWy8c8EKwP2QpEjOFv3V6

எனக்குப் பிடித்த லிமரைக்கூ

படம்
 #எனக்குப்_பிடித்த_லிமரைக்கூ  #நத்தையின்_வழித்தடத்தில்_மின்னல் பன்னாட்டு கவிஞர்களின் இயைபுத் துளிப்பா (லிமரைக்கூ) தொகுப்பு நூல் அணியமாகி விட்டது அந்தத் தொகுப்புக்கு வந்த கவிதைகளில் இருந்து நாள்தோறும் ஒரு கவிதையை  நூலேணி பதிப்பகம்  முகநூலில் பதிவிட்டு வருகிறோம். https://www.facebook.com/share/p/18BxhhmCJ5iUgfK1/?mibextid=oFDknk எனக்குப் பிடித்த லிமரைக்கூ, உங்களுக்கும் பிடிக்கும்.  மறக்காமல் உங்கள் கருத்தை பதிவிடுங்கள். 📚 #நந்தையின்_வழித்தடத்தில்_மின்னல் நூலைப் பெற  📞9841236965 தொடர்பு கொள்ளுங்கள் .  நூலின் விலை ₹230/-  சலுகை விலையில் ₹170 மட்டுமே . ஒரு ஜோடி நூல்கள் ₹300/- மட்டுமே.

#எனக்குப்_பிடித்த_லிமரைக்கூ 96-99

படம்
 #எனக்குப்_பிடித்த_லிமரைக்கூ 92-95 #நத்தையின்_வழித்தடத்தில்_மின்னல் பன்னாட்டு கவிஞர்களின் இயைபுத் துளிப்பா (லிமரைக்கூ) தொகுப்பு நூல் அணியமாகி வருகிறது. அந்தத் தொகுப்புக்கு வரும் கவிதைகளில் இருந்து நாள்தோறும் ஒரு கவிதையை நூலேணி பதிப்பகம் முகநூலில் பதிவிட்டு வருகிறோம். https://www.facebook.com/groups/303665328994878/permalink/332872216074189/ எனக்குப் பிடித்த லிமரைக்கூ, உங்களுக்கும் பிடிக்கும்.  மறக்காமல் உங்கள் கருத்தை பதிவிடுங்கள். 📚 #நந்தையின்_வழித்தடத்தில்_மின்னல் நூலைப் பெற  📞9841236965 தொடர்பு கொள்ளுங்கள் .  நூலின் விலை ₹230/-  சலுகை விலையில் ₹170 மட்டுமே . ஒரு ஜோடி நூல்கள் ₹300/- மட்டுமே.

எனக்கு பிடித்த லிமரைக்கூ

படம்
#எனக்குப்_பிடித்த_லிமரைக்கூ 92-95 #நத்தையின்_வழித்தடத்தில்_மின்னல் பன்னாட்டு கவிஞர்களின் இயைபுத் துளிப்பா (லிமரைக்கூ) தொகுப்பு நூல் அணியமாகி வருகிறது. அந்தத் தொகுப்புக்கு வரும் கவிதைகளில் இருந்து நாள்தோறும் ஒரு கவிதையை நூலேணி பதிப்பகம் முகநூலில் பதிவிட்டு வருகிறோம். எனக்குப் பிடித்த லிமரைக்கூ, உங்களுக்கும் பிடிக்கும்.  மறக்காமல் உங்கள் கருத்தை பதிவிடுங்கள். 📚 #நந்தையின்_வழித்தடத்தில்_மின்னல் நூலைப் பெற  📞9841236965 தொடர்பு கொள்ளுங்கள் .  நூலின் விலை ₹230/-  சலுகை விலையில் ₹170 மட்டுமே . ஒரு ஜோடி நூல்கள் ₹300/- மட்டுமே.

எனக்கு பிடித்த லிமரைக்கூ

படம்
#எனக்குப்_பிடித்த_லிமரைக்கூ 88-91 #நத்தையின்_வழித்தடத்தில்_மின்னல் பன்னாட்டு கவிஞர்களின் இயைபுத் துளிப்பா (லிமரைக்கூ) தொகுப்பு நூல் அணியமாகி வருகிறது. அந்தத் தொகுப்புக்கு வரும் கவிதைகளில் இருந்து நாள்தோறும் ஒரு கவிதையை நூலேணி பதிப்பகம் முகநூலில் பதிவிட்டு வருகிறோம். எனக்குப் பிடித்த லிமரைக்கூ, உங்களுக்கும் பிடிக்கும்.  மறக்காமல் உங்கள் கருத்தை பதிவிடுங்கள். 📚 #நந்தையின்_வழித்தடத்தில்_மின்னல் நூலைப் பெற  📞9841236965 தொடர்பு கொள்ளுங்கள் .  நூலின் விலை ₹230/-  சலுகை விலையில் ₹170 மட்டுமே . ஒரு ஜோடி நூல்கள் ₹300/- மட்டுமே.

கன்னிமாரா நூலேணி ஹைக்கூ விருது 2022

படம்
கன்னிமாரா நூலேணி ஹைக்கூ விருது 2022 வணக்கம் நண்பர்களே ஆண்டுதோறும் ஹைக்கூ கவிதைகள் நூல் வெளியீடு அதிகரித்துக் கொண்டே இருப்பது மிக்க மகிழ்ச்சி ஏற்படுகிறது. தொடர்ந்து சென்னை கன்னிமாரா நூலக வாசகர் வட்டமும் நூலேணி பதிப்பகமும் இணைந்து ஹைக்கூ நூல்களுக்கான போட்டிகளை வைத்து வருகிறது. 2022ஆம் ஆண்டுக்கான போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெற்ற படைப்பாளிகளுக்கு கன்னிமரா நூலக வாசகர் வட்டம் சார்பாகவும் நூலேணி பதிப்பகம்  சார்பாகவும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த நிகழ்வில் பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் அவர்கள் எழுதிய # போதிமரக்காடு நூலும் கன்னிக்கோவில் இராஜா எழுதிய # போதிக்காற்று நூலும் வெளியிடப்படுகின்றன

எனக்குப் பிடித்த லிமரைக்கூ

படம்
#எனக்குப்_பிடித்த_லிமரைக்கூ 84-87 #நத்தையின்_வழித்தடத்தில்_மின்னல் பன்னாட்டு கவிஞர்களின் இயைபுத் துளிப்பா (லிமரைக்கூ) தொகுப்பு நூல் அணியமாகி வருகிறது. அந்தத் தொகுப்புக்கு வரும் கவிதைகளில் இருந்து நாள்தோறும் ஒரு கவிதையை நூலேணி பதிப்பகம்  முகநூலில் பதிவிட்டு வருகிறோம். எனக்குப் பிடித்த லிமரைக்கூ, உங்களுக்கும் பிடிக்கும்.  மறக்காமல் உங்கள் கருத்தை பதிவிடுங்கள். 📚 #நந்தையின்_வழித்தடத்தில்_மின்னல் நூலைப் பெற  📞9841236965 தொடர்பு கொள்ளுங்கள் .  நூலின் விலை ₹230/-  சலுகை விலையில் ₹170 மட்டுமே . ஒரு ஜோடி நூல்கள் ₹300/- மட்டுமே. https://www.facebook.com/share/p/tvm1eiicgkEwp294/?mibextid=oFDknk

புதிய லிமரைக்கூ நூல்

படம்
New Limaraku Book SALE Total Price: ₹.500/- DISCOUNT PriceRs.299/- Shipping FREE An international collection of Limaraikoo poems written by 94 poets living in India, Sri Lanka, USA, Germany, Australia, Malaysia, UAE & UK. Special Feature: Two covers / layouts for this book. Just send the cost of the book. We ship by express mail at our cost. Send the amount and take a screenshot of the full address (postal code). Send mobile number to 9841236965. Nooleni Publications Phone:  98412 36965 Buy a book to enhance the pride of your home library.

Nooleni

 தமிழில் சிறந்த நூல்களை வெளியிடுவோர்