பிரபஞ்சனுக்கும் ஹைக்கூ தெரியும்
#பிரபஞ்சனுக்கும்_ஹைக்கூ_தெரியும்.
இயக்குனர் #மிஷ்கின் அவர்களின் வெளிநாட்டுப் பயணத்தின்போது வாங்கிவந்த ஹைக்கூ கவிதைத் தொகுப்புகளை, ஒருநாள் எழுத்தாளர் #பிரபஞ்சன் அவர்களோடு பகிர்ந்து கொண்டார்
அந்தத் தருணத்தில், அக்கவிதைகளின் மீது ஆர்வம் ஏற்பட , தமிழில் மொழிபெயர்த்தார். அந்த நூல் #நத்தை_போன_பாதையில்.
ஆக பிரபஞ்சனுக்கும் ஹைக்கூ தெரியும்
கருத்துகள்
கருத்துரையிடுக