new Haiku book

வணக்கம் நண்பர்களே 



ஹைக்கூ கவிதைகள் தமிழ்நாட்டில் வெளியான 40ஆவது ஆண்டு (1924-2024) கொண்டாட்டத்தின் வெளிப்பாடாக அமீரகத்தில் இருந்து வெளியாகும் முதல் நூல் (எனக்குத் தெரிந்தவரை) கவிஞர் பிரபாவதி செந்தில் எழுதிய விதைக்குள் விருட்சம் ஹைக்கூ.

இந்த நூலை நூலேணி பதிப்பகம் பதிப்பிக்கிறது. விலை ரூ.130/- மட்டுமே 
பேச 9841236965

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Nooleni Haiku competition 2025

Tamil Haiku new Activity

International haiku poetry day Nooleni Publications