எனக்குப் பிடித்த ஹைக்கூ
#எனக்குப்_பிடித்த_ஹைக்கூ01
https://www.facebook.com/share/p/eMFdHeesbV5vcGzn/?mibextid=oFDknk
#கீழடி_கொக்கின்_சிறகுகள் கல்வெட்டுத் தமிழியில் பன்னாட்டு கவிஞர்களின் துளிப்பா (ஐக்கூ) தொகுப்பு நூல் அணியமாகி வருகிறது.
அந்தத் தொகுப்புக்கு வரும் கவிதைகளில் இருந்து நாள்தோறும் இருவர் கவிதைகளை நூலேணி பதிப்பகம் முகநூல் & வலைப்பூவில் பதிவிட்டு வருகிறோம்.
எனக்குப் பிடித்த ஹைக்கூ, உங்களுக்கும் பிடிக்கும். மறக்காமல் உங்கள் கருத்தை பதிவிடுங்கள்.
இந்த நூலில் உங்கள் கவிதைகளும் இடம்பெற இதில் இணையுங்கள். படைப்பு அனுப்ப இறுதிநாள்: 30.04.2024 முதலில் பங்குபெறும் 100 கவிஞருக்கு மட்டுமே வாய்ப்பு
https://chat.whatsapp.com/JQWy8c8EKwP2QpEjOFv3V6
கருத்துகள்
கருத்துரையிடுக