கன்னிமாரா நூலேணி ஹைக்கூ விருது 2022
கன்னிமாரா நூலேணி ஹைக்கூ விருது 2022
வணக்கம் நண்பர்களே
ஆண்டுதோறும் ஹைக்கூ கவிதைகள் நூல் வெளியீடு அதிகரித்துக் கொண்டே இருப்பது மிக்க மகிழ்ச்சி ஏற்படுகிறது.
தொடர்ந்து சென்னை கன்னிமாரா நூலக வாசகர் வட்டமும் நூலேணி பதிப்பகமும் இணைந்து ஹைக்கூ நூல்களுக்கான போட்டிகளை வைத்து வருகிறது.
2022ஆம் ஆண்டுக்கான போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெற்ற படைப்பாளிகளுக்கு கன்னிமரா நூலக வாசகர் வட்டம் சார்பாகவும் நூலேணி பதிப்பகம் சார்பாகவும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த நிகழ்வில் பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் அவர்கள் எழுதிய #போதிமரக்காடு நூலும் கன்னிக்கோவில் இராஜா எழுதிய #போதிக்காற்று நூலும் வெளியிடப்படுகின்றன
கருத்துகள்
கருத்துரையிடுக