Nooleni Limaraiku Raju Arokiyasamy Trichy
நத்தையின் வழித்தடத்தில் மின்னல் பன்னாட்டு கவிஞர்களின் இயைபுத் துளிப்பா (லிமரைக்கூ) தொகுப்பு நூல்.
இரண்டு அட்டைப்படம் உட்பட பல சிறப்புகளை கொண்ட இந்த நூல் …
8 நாடுகளைச் சார்ந்த 102 படைப்பாளர்களின் இயைபுத்துளிப்பா (லிமரைக்கூ) கவிதைகளோடு
216 பக்கங்களில் வெளிவந்துள்ளன.
தொகுப்பாளர்கள் : திரு. புதுவைத் தமிழ் நெஞ்சன், திரு. கன்னிக் கோவில் இராஜா
பதிப்பகம் : நூலேணி பதிப்பகம்
#நந்தையின்_வழித்தடத்தில்_மின்னல் நூலை பெற
📞9841236965 தொடர்பு கொள்ளுங்கள் .
நூலின் விலை ₹250/-
சலுகை விலையில் ₹200 மட்டுமே .
ஒரு ஜோடி நூல்கள் ₹350/- மட்டுமே.
தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளில்,
தெளிவான சிந்தனைகளோடு...
தெள்ளமதுகளாய் லிமரைக்கூக்கள்...
இலக்கணம் மாறாமல்,
சமூக சிந்தனைகளோடு...
தொகுப்பாளர்களால் கவனமாய் தெரிந்தெடுக்கப்பட்டு,
கச்சிதமாய் கோர்க்கப்பட்டு,
சிறப்பான வடிவமைப்பில்…
அருமைத் தோரணங்களாய்.
அருமை
பதிலளிநீக்கு