எனக்குப் பிடித்த லிமரைக்கூ
#எனக்குப்_பிடித்த_லிமரைக்கூ
#நத்தையின்_வழித்தடத்தில்_மின்னல் பன்னாட்டு கவிஞர்களின் இயைபுத் துளிப்பா (லிமரைக்கூ) தொகுப்பு நூல் அணியமாகி விட்டது
அந்தத் தொகுப்புக்கு வந்த கவிதைகளில் இருந்து நாள்தோறும் ஒரு கவிதையை நூலேணி பதிப்பகம் முகநூலில் பதிவிட்டு வருகிறோம்.
https://www.facebook.com/share/p/18BxhhmCJ5iUgfK1/?mibextid=oFDknk
எனக்குப் பிடித்த லிமரைக்கூ, உங்களுக்கும் பிடிக்கும்.
மறக்காமல் உங்கள் கருத்தை பதிவிடுங்கள்.
📚
#நந்தையின்_வழித்தடத்தில்_மின்னல் நூலைப் பெற
📞9841236965 தொடர்பு கொள்ளுங்கள் .
நூலின் விலை ₹230/-
சலுகை விலையில் ₹170 மட்டுமே .
ஒரு ஜோடி நூல்கள் ₹300/- மட்டுமே.
கருத்துகள்
கருத்துரையிடுக