Malaysia Kannikovil Raja Books

*கன்னிக்கோவில் இராஜா எழுதிய சிறுவர் கதைகள் மற்றும் பாடல்கள் மலேசியா பள்ளியில் ஒளிபரப்பு*

மலேசியாவில் உள்ள தமிழ்ப் பள்ளியில் ஆசிரியர் *புனிதாசுப்ரமணியன் Punitha Prakash* அவர்களின் ஏற்பாட்டில் முதலாமாண்டு மாணவர்களுக்கு கன்னிக்கோவில் இராஜாவின் பாடல் மற்றும் கதைகள் பெரிய திரையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

 பாடல்களை *கவிஞர் நெல்லை அன்புடன் ஆனந்தி (அமெரிக்கா)* பாடியிருக்கிறார். கதைகளை *கவிதா அத்தை குட்டீஸ் கதைகள் (சிங்கப்பூர்)* KavithaAthai KuttiesKathaigal சொல்லி இருக்கிறார்கள்‌

இதனைப் பார்த்து குழந்தைகளும் பாடவும், கதை சொல்லவும் முயற்சி செய்கிறார்கள் என்பது கூடுதல் மகிழ்ச்சி.


இதனை ஏற்பாடு செய்துவரும் *திருமதி புனிதா சுப்பிரமணியன்* அவர்களுக்கு *லாலிபாப் சிறுவர் உலகம்* சார்பில் நன்றி.
மீள். 10.03.2021

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Nooleni Haiku competition 2025

Tamil Haiku new Activity

International haiku poetry day Nooleni Publications