Children's story rhymes kannikovil Raja
*கன்னிக்கோவில் இராஜா சிறார் கதைப்பாடல் multicolour board book வடிவில்
சிறார் இலக்கியத்தில் தமிழ் எழுத்தாளர்கள் படைப்புகளை பல வண்ணத்தில் கெட்டியான அட்டைத் தாளில் (multicolour boars book) நூலாகக் கொண்டு வருகிறது
*Wakeup Books sivakasi*
*நான் ( Kannikovil Raja ) எழுதிய "பாப்பாவின் கனவு"* (சிறார் கதைப் பாடல்) படைப்பை...
ஆங்கிலத்தில் வரும் நூல்களைப் போல
கெட்டியான அட்டைத் தாளில்
பல வண்ணத்தில் நூலாக கொண்டு வந்துள்ளனர்.
நீங்கள் வாங்கி குழந்தைகளுக்கு பரிசளிக்கலாம்.
QR code வடிவில் இசையோடு கூடிய பாடலும் இணைக்கப்பட்டுள்ளது.
கதைப் பாடலை
எழுத்துக் கூட்டி
வாசிக்கலாம்.
QR code மூலம்
பாடலாகக் கேட்கலாம்.
புத்தகத்தின் விலை ரூ.150/- மட்டுமே
Wakeup publications
Sivakasi
📞 98846 18856 / 7871161164
கருத்துகள்
கருத்துரையிடுக