Nooleni Haiku competition 2025

 


*******************************
*நூலேணி ஹைக்கூக் கவிதைப் போட்டி 2025*
*******************************




வணக்கம் கவி உறவுகளே!

உலக ஹைக்கூக் கவிதை நாளான ஏப்ரல் 17ஆம் நாளை சிறப்பிக்கும் பொருட்டு

*நூலேணி ஹைக்கூ கவிதைப் போட்டி 2025*  அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த பரிசுத்தொகை
ரூபாய் 5,000/-

இதுகுறித்த தொலைபேசி உரையாடல்களை தவிர்க்கவும்

போட்டி விதிமுறைகள் கவிதையை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் மற்றும் கடைசி தேதி உள்ளிட்ட விபரங்கள் அனைத்தும் அறிவிப்பில் உள்ளன.

இந்தத் தகவலை உங்கள் நட்புகளுக்கு தெரிவிக்கவும்‌.

வெற்றி பெற வாழ்த்துகிறோம்.

*நூலேணி பதிப்பகம்*, சென்னை.

*மின்மினி ஹைக்கூ* இதழ்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Tamil Haiku new Activity

International haiku poetry day Nooleni Publications