International haiku poetry day

 கவிஞர்களே வணக்கம் 




வரும் ஏப்ரல் 17 உலக ஹைக்கூ கவிதை நாள். இந்த நாளை ஹைக்கூ திருவிழாவாக நூலேணி பதிப்பகம் Nooleni publications கொண்டாட உள்ளது 


உங்கள் படைப்புகளும் நூலாக்கி கொண்டாடலாம் வாருங்கள். 


ஹைக்கூத் திருவிழாவில் வெளியாக உள்ள நூலை அறிமுகப்படுத்துவதில் மகிழ்கிறோம். 


#haikupoetry #haikucommunity #worldhaikupoetryday #tamilhaiku #noolenihaiku #haikufestival #InternationalHaikuPoetryDay 


Nellai Anbudan Ananthi புதுவைத் தமிழ்நெஞ்சன் நூலேணி - புத்தக வீதி Book Street 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Nooleni Haiku competition 2025

Tamil Haiku new Activity

International haiku poetry day Nooleni Publications