Book prize
*மகிழ்ச்சி பரவட்டும்*
ஆண்டுதோறும் நடைபெறுகிற போட்டிகளில் *நூலேணி பதிப்பகம் மற்றும் லாலிபாப் சிறுவர் உலகம்* - பதிப்பகத்தைச் சார்ந்த எழுத்தாளர்கள் கலந்து கொள்கிறார்கள்
ஏதேனும் ஒரு பரிசை வென்று மகிழ்ச்சி பரப்புகிறார்கள்.
அந்த வரிசையில் *புதுச்சேரிப் படைப்பாளர்கள் இயக்கம்* நடத்திய போட்டிகளில் வெற்றி பெற்ற நூல்கள் தங்கள் பார்வைக்கு
....
கருத்துகள்
கருத்துரையிடுக