Rochester Hills Public Library America
"அமெரிக்க_நூலகத்தில்*
*நூலேணி பதிப்பகம் Lollipop Children's World பதிப்பக_நூல்கள்*
அமெரிக்காவில் வசிக்கும் *கவிஞர் நெல்லை அன்புடன் ஆனந்தி* Nellai Anbudan Ananthi அவர்கள், *ராச்செஸ்டர் பொதுநூலகத்தில்* தனது நூல்களையும், சக படைப்பாளர்களின் நூல்களையும் எப்போதும் கொண்டுபோய் சேர்ப்பவர்.
இந்த வருடம் 42 நூல்களை அளித்திருக்கிறார்.
அதில் *நூலேணி பதிப்பகம் Nooleni publications* தொகுத்த ஹைக்கூ, லிமரைக்கூ, புதுக்கவிதை மற்றும் திருக்குறள் சார்ந்த கவிதை நூல்களும் அடங்கும்.
தொகுப்பில் கலந்து கொண்ட அனைத்து கவிஞர்களின் சார்பில் *கவிஞர் நெல்லை அன்புடன் ஆனந்தி* அவர்களுக்கு வாழ்த்துகள்.
கருத்துகள்
கருத்துரையிடுக