little princess

#குட்டி_இளவரசி_புன்னகை

கன்னிக்கோவில்_முதல்_தெருவில் புதிய உறுப்பினராக வந்திருக்கிறாள் குட்டி பாப்பா #ரோஸ்

இன்று ராதை வேடம்
அணிந்துவந்து என்னிடம்
"எப்படி இருக்கு மாமா?"
என்று கேட்டாள்.

"ரொம்ப அழகா இருக்க"
என்றேன்.

பதிலுக்கு எதையுமே ஈடு கொடுக்க முடியாத அவள் புன்னகையை பரிசளித்தாள்.

அந்தப் புன்னகை இளவரசிக்கு
கவிஞர் நெல்லை_அன்புடன்_ஆனந்தி எழுதிய

இசைப்பட_வாழ்வோம்_வா
திருக்குறள் சார்ந்த சிறார் பாடல்
நூலைப் பரிசளித்து மகிழ்ந்தேன்



அந்த மகிழ்ச்சி
குட்டி இளவரசிக்கும்
பரவி இருக்கிறது.



ஒளிப்படங்கள்: யாழினி

Nellai Anbudan Ananthi #childrensbooks #lollipopchildrensworld #kannikovilraja

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Nooleni Haiku competition 2025

Tamil Haiku new Activity

International haiku poetry day Nooleni Publications