cheguvera

#இந்த_வாரத்தில்_வடிவமைத்த_நூல்

வெறுங்கை என்பது மூடத்தனம்-உன் 
விரல்கள் பத்தும் மூலதனம் 
கருங்கல் பாறையும் நொறுங்கிவிடும் - உன் 
கைகளில் பூமி சுழன்று வரும்

என்று எழுதிய கவிஞாயிறு தாராபாரதி அவர்களின் சகோதரர் மலர்மகன் அவர்கள் 


புதுகைத் தென்றல் இதழில் 18 மாதங்கள் எழுதிய செங்காற்று சேகுவேரா என்கிற நூலை வடிவமைத்து அச்சிட்டு தருகிற பணியை தந்திருந்தார்.

புதுக்கவிதையில் சேகுவேராவின் வாழ்க்கை வரலாறு திறம்பட எடுத்தியம்பப்பட்டிருக்கிறது 

இந்த நூலுக்கு தோழர் இரா.நல்லகண்ணு அணிந்துரை நல்கியுளார் 

ஆகஸ்டு 18, 2024 ஆம் ஆண்டு நூல் வெளியிடாகிறது.

நூல் வடிவமைப்பு: Kannikovil Raja 
மேற்பார்வை: Nellai Anbudan Ananthi
பதிப்பகம்: இலக்கியவீதி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Nooleni Haiku competition 2025

Tamil Haiku new Activity

International haiku poetry day Nooleni Publications