Tamil Haiku
*உதிரிப்பூக்களை மாலையாக்கலாம் வாங்க*
*கன்னிக்கோவில் இராஜா*
வானம்பாடி இயக்கம் போலவே.... ஹைக்கூ இயக்கமும் வரலாற்றில் இடம் பிடித்ததில் பெருமகிழ்ச்சி.
1916ஆம் ஆண்டு ஒரு கட்டுரை மூலம் தமிழில் ஹொக்கு (ஹைக்கூ) கவிதை அறிமுகப் படுத்திய மகாகவி பாரதி, பிறநாட்டு படைப்புகளை தமிழ்மொழியில் மொழிபெயர்க்கச் சொன்னார்.
நம் தமிழில் இருந்து பிற மொழிகளுக்கு ஹைக்கூ கவிதைகள் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன. ஆனால் அவை உதிரியாகவே உள்ளன. அந்த உதிரிப்பூக்களை ஒன்றிணைப்போம் .
எனக்கு தெரிந்ததை பதிவிடுகிறேன். உங்கள் /நண்பர்களின் படைப்பை ஒளிப்படம் எடுத்து (முடிந்தால் எந்த வருடம் என்பதையும் குறிப்பிடுங்கள்) அனுப்புங்கள். அவற்றை வரலாறாக்குவோம்
ஆங்கிலத்தில் பலரும் செய்துள்ளனர். பிற மொழிபெயர்ப்பை மட்டுமே பதிவிட்டுள்ளேன். பெயருக்கு முன் *கவிஞர்* என வாசிக்கவும்
*ஜப்பான்*
கா.ந. கல்யாணசுந்தரம்
*மலையாளம்*
மு. முருகேஷ்
இரா. தயாளன்
*தெலுங்கு*
கன்னிக்கோவில் இராஜா
காரை இரா. மேகலா
*ஹிந்தி*
முதுமுனைவர் மித்ரா
இரா. இரவி
நீலநிலா செண்பகராமன்
சுடர்முருகையா
மன்னைபாசந்தி
முனைவர் மரியதெரசா
*அரேபிக்*
வேலூர் இளையவன்
முனைவர் ம. ரமேஷ்
எம்.எல்.எம். அன்சார், இலங்கை.
#kannikovilraja #haiku #tamilhaiku #minminihaiku
கருத்துகள்
கருத்துரையிடுக