Tamil Haiku book 09

#HaikubookReadingMarathon2024
Book 09
 
நூல்: இனிது! இனிது!
நூலாசிரியர்: பொள்ளாச்சி குமாரராஜன் 
நூல் வகை: ஹைக்கூ 
பதிப்பகம்: நூலேணி பதிப்பகம் 9841236965
பக்கங்கள்:64 விலை₹80/-


புதுக்கவிதைகள் சிறுகதைகள் ஹைக்கூ என எழுதி வரும் பொள்ளாச்சி குமாரராஜன் அவர்களின் எட்டாவது நூலாக வெளிவந்துள்ளது #இனிது_இனிது ஹைக்கூ நூல்.

இந்த நூலில் அதிகப்படியாக காதலை மையப்படுத்திய கருப்பொருட்கள் தான் நிரம்பி உள்ளன. 

பல கவிதைகள் சென்ரியு தன்மையில் தான் அமைந்துள்ளன
***
காதலுக்கு என்ன தடை 
உரசி கொண்டன 
ஏழை பாதச் சுவடுகள்
***

தொடர்ந்து ஹைக்கூவில் இயங்கி வரும் இவர் காதலை ரசித்து ருசித்து எழுதி இருக்கிறார்.

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Nooleni Haiku competition 2025

Tamil Haiku new Activity

International haiku poetry day Nooleni Publications