Nooleni publications Haiku Festival 04
எட்டு
எட்டாக
நான்காம் எட்டு....
எட்டு எட்டா
மனுஷ வாழ்வை பிரிச்சுக்கோ
நீ எந்த எட்டில்
இப்ப இருக்க தெரிஞ்சுக்கோ
- #வைரமுத்து
ஹைக்கூ தந்தை மட்சுவோ பாஷோ
380 பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
உங்கள் படைப்புகளை நூலாக்கி கொண்டாடலாம் வாங்க
நூலேணி பதிப்பகம் ,சென்னை
9841236965
நான்காவது எட்டில்
1. பனித்துளியில் பாதயாத்திரை
ரா.பிரேம் சுரேஷ், நீலகிரி
2. தெருவெங்கும் மகிழம்பூ
புதுகை ஆதீரா, புதுக்கோட்டை
3. தூவானம் கவிதைகள்
கவி.செங்குட்டுவன், ஊத்தங்கரை
4. முடி முளைத்த பாறைகள்
ஷமீகா ஷம்ரீன், கம்பம்
5. பாரம் சுமக்கும் கூடை
சோ.ஸ்ரீதரன், இலங்கை
6. தவம் செய்யும் ஞானக் கொக்கு
விகந்தன், சென்னை
7. முந்திரிக்கொட்டை
புதுவைத் தமிழ்நெஞ்சன், புதுச்சேரி
8. ஷிகி காலத்து ஹைக்கூ
கன்னிக்கோவில் இராஜா, சென்னை
கருத்துகள்
கருத்துரையிடுக