Nooleni publications Haiku Festival 02
எட்டு
எட்டாக
இரண்டாம் எட்டு....
எட்டு எட்டா
மனுஷ வாழ்வை பிரிச்சுக்கோ
நீ எந்த எட்டில்
இப்ப இருக்க தெரிஞ்சுக்கோ
- #வைரமுத்து
ஹைக்கூ தந்தை மட்சுவோ பாஷோ
380 பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
உங்கள் படைப்புகளை நூலாக்கி கொண்டாடலாம் வாங்க
நூலேணி பதிப்பகம் ,சென்னை
9841236965
இரண்டாம் எட்டில்
1. உயிர்த்தெழும் சிந்தனைகள்
கா.ந.கல்யாணசுந்தரம், சென்னை
2. இந்த விதையில் எந்த மரம்
சோ.கு.செந்தில்குமரன், புதுச்சேரி
3. தெப்பக்காடு
பொள்ளாச்சி குமாரராஜன்
4. அந்துப் பூச்சியின் எச்சில்
விகந்தன், சென்னை
5. மழைத்துளியில் தொங்கும் சூரியன்
சிரா.செல்வகுமார் ,பேராவூரணி
6. சாளரம் வழியே சூரியன்
கல்பனா சுரேன், அமெரிக்கா
7. கானல் நீர் மீன்கள்
நா.நடராஜன், கோயம்புத்தூர
8. மௌனத்திற்கு வெகு அருகே
ப.சிவராமன், சென்னை
கருத்துகள்
கருத்துரையிடுக