Basho's 380th birthday Release 06
Basho's 380th birthday Release 06
நூல்: மதுக்கடையில் கொலுசொலி
நூலாசிரியர்: முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி
வகை: இரு மொழிகளில் சென்ரியுக் கவிதைகள்
பதிப்பகம்: நூலேணி பதிப்பகம், சென்னை
சென்னையில் பள்ளி ஆசிரியராக பணிபுரியும் இவர் முகநூலிலும் இணைய இதழ்களிலும் ஹைக்கூ மற்றும் கிளை வடிவங்களை எழுதி வருகிறார். அச்சு நூலாகவும் இணைய நூலாகவும் வெளியிட்டு வருகிறார்
தான் எழுதிய படைப்புகளுக்காக பரிசுகளையும் விருதுகளையும் பெற்று வருகிறார்.
ஹைக்கூ, சென்ரியு, லிமரைக்கூ, கட்டுரைகள் எனப் பல்வேறு வகைமைகளில் எழுதி வரும் இவரின் அண்மை படைப்பு இந்தச் சென்ரியு நூல்.
ஹைக்கூவின் தந்தை பாசோவின் 380 வது பிறந்தநாளைக் (1644-2024) கொண்டாடும் வகையில் நூலேணி பதிப்பகம் பதிப்பிக்கிறது.
#haikupoet #bashobirthday #haikupoem #senryu #noolenipublications #kannikovilraja
வாழ்த்துகள்
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு