Basho's 380th birthday Release 04
Basho's 380th birthday Release 04
நூல்: தென்பெண்ணை ஆற்றின் கிளை ஆறு
நூலாசிரியர்: பிச்சிப்பூ (எ) சங்கீதா பிரபு
வகை: லிமரைக்கூ கவிதைகள்
பதிப்பகம்: நூலேணி பதிப்பகம், சென்னை
விழுப்புரம் மாவட்டத்தில் பிறந்து கேரளாவில் வசிக்கும் கவிஞர் பிச்சிப்பூ அவர்களின் மூன்றாவது நூல். தான் பிறந்து தவழ்ந்த தென்பெண்ணை ஆற்றின் கிளை ஆற்றை தன் நூலுக்கு தலைப்பாக வைத்திருக்கிறார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட லிமரைக்கூ கவிதைகள் இடம் பெற்றுள்ளன.
ஹைக்கூ, சென்ரியு, லிமரைக்கூ, காதல் கவிதைகள், கஜல், சிறார் இலக்கியம் எனப் பல்வேறு வகைமைகளில் எழுதி வரும் இவரின் அண்மை படைப்பு இந்த லிமரைக்கூ நூல்.
ஹைக்கூவின் தந்தை பாசோவின் 380 வது பிறந்தநாளைக் (1644-2024) கொண்டாடும் வகையில் நூலேணி பதிப்பகம் பதிப்பிக்கிறது.
#haikupoet #bashobirthday #haikupoem #pitchipoo #noolenipublications #kannikovilraja
சிறப்பு.. வாழ்த்துகள்
பதிலளிநீக்குசிறப்பு , நல்வாழ்த்துக்கள் 👏
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு