Basho's 380th birthday Release 03
நூல் அறிமுகம் 03
நூல்: சென்ரியு சில புரிதல்கள்
நூலாசிரியர்: பேரா. மணிகண்டன்
வகை: சென்ரியு கட்டுரைகள்
பதிப்பகம்: நூலேணி பதிப்பகம், சென்னை
தனியார் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரியும் மணிகண்டன் அவர்கள் மாமத_யானை என்ற புனைபெயரில் நூல்கள் எழுதி வருகிறார்.
ஹைக்கூ, சென்ரியு, லிமரைக்கூ, காதல் கவிதைகள், ஆய்வு கட்டுரை நூல்கள் எனப் பல்வேறு வகைமைகளில் எழுதி வரும் இவரின் அண்மை படைப்பு "சென்ரியு சில புரிதல்கள்"
சென்ரியு குறித்து அறிந்து கொள்வதற்குக் கையேடாக வந்துள்ளது இந்த நூல்.
ஹைக்கூவின் தந்தை பாசோவின் 380 வது பிறந்தநாளைக் (1644-2024) கொண்டாடும் வகையில் நூலேணி பதிப்பகம் பதிப்பிக்கிறது.
#bashobirthday #haikupoem #mamathayaanai #noolenipublications #kannikovilraja
கருத்துகள்
கருத்துரையிடுக