Basho 380th birthday Release 02
நூல்: 2
நூல்: #கைகளில்_ஒளிந்திருக்கும்_கடவுள்
நூலாசிரியர்: க. ஜெய் விநாயக ராஜா புதுச்சேரி
வகை: ஹைக்கூ
பதிப்பகம்: நூலேணி பதிப்பகம், சென்னை
"ஹைக்கூவின் தந்தை" என்று போற்றப்படும் #மட்சுவோ_பாஷோ அவர்களின் 380 வது பிறந்தநாள் (1644-2024) நூலேணி பதிப்பகம் சார்பாக இந்த ஆண்டு கொண்டாடப்பட உள்ளது.
அந்தக் கொண்டாட்டத்தில் 38 கவிஞர்களின் நூல்களை வெளியிட ஆவல் கொண்டுள்ளோம்.
அதற்கு உங்களின் ஒத்துழைப்பை நாடுகிறோம். நீங்கள் விரும்பினால் உங்கள் கவிதைகளை நூலாக்க பதிவு செய்யலாம்.
படைப்பாளிகள் அனைவருக்கும் நன்றி
#bashobirthday #haikupoem #noolenipublications #kannikovilraja
கருத்துகள்
கருத்துரையிடுக