international Haiku conference
"இந்திய மொழிகளில் தமிழில் தான் அதிகமான துளிப்பா (ஐக்கூ) நூல்கள் வெளி வருகின்றன" என்ற தகவல் நமக்கு எப்போதும் உற்சாகம் தரக்கூடியது.
இதோ தமிழ் நூல்கள் வெளிவந்த 40வது ஆண்டில் 50க்கும் மேற்பட்ட நூல்கள் வெளியீடு காண அணியமாய் உள்ளன.
ஜூன் 23, 2024
வாருங்கள் புதுச்சேரிக்கு
நண்பர்களை சந்திக்கலாம்
துளிப்பாவுக்கு
சிறப்பு சேர்க்கலாம்.
#internationalhaikuconferance #puducherry #haikufestival #noolenipublications
கருத்துகள்
கருத்துரையிடுக