Nooleni _ Haiku Festival 40/04

 #ஹைக்கூ_நூல்கள்_40வது_ஆண்டு #கொண்டாட்டம் 04



இந்த மாநாட்டில் வெளிவரும் ஹைக்கூ நூலை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

இந்திய மொழிகளில் தமிழில் தான் அதிக ஹைக்கூ நூல் வெளியாகிறது என்பதே பெருமை.
ஹைக்கூ நூல்கள் வெளியாகி 40 வது ஆண்டு கொண்டாட்டத்தை நூலேணி பதிப்பகம் மற்றும் #மழை துளிப்பா (ஹைக்கூ) வரலாற்று ஆவண இதழ் இணைந்து
#உலகத்துளிப்பா (ஹைக்கூ) #மாநாடு + ஹைக்கூத் திருவிழா வருகிற ஜூன் மாதம் கடைசி வாரத்தில் புதுச்சேரியில் நடத்த உள்ளது‌.
உங்கள் படைப்புகளை நூலாக்க விரும்பினால்
உங்கள் ஹைக்கூ நூலை வெளியிட விரும்பினால்

தொடர்பு கொள்ளுங்கள் நூலேணி பதிப்பகம் 📞9841236965

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Nooleni Haiku competition 2025

Tamil Haiku new Activity

International haiku poetry day Nooleni Publications