Nooleni - Haiku Festival 02

 #ஹைக்கூ_நூல்கள்_40வது_ஆண்டு #கொண்டாட்டம் 02

இந்த மாநாட்டில் அமீரக மண்ணில் இருந்து வெளிவரும் முதல் தமிழ் ஹைக்கூ நூலை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.



இந்திய மொழிகளில் தமிழில் தான் அதிக ஹைக்கூ நூல் வெளியாகிறது என்பதே பெருமை.
ஹைக்கூ நூல்கள் வெளியாகி 40 வது ஆண்டு கொண்டாட்டத்தை நூலேணி பதிப்பகம் மற்றும் #மழை துளிப்பா (ஹைக்கூ) வரலாற்று ஆவண இதழ் இணைந்து
#உலகத்துளிப்பா (ஹைக்கூ) #மாநாடு + ஹைக்கூத் திருவிழா வருகிற ஜூன் பாதம் கடைசி வாரத்தில் புதுச்சேரியில் நடத்த உள்ளது‌.
உங்கள் படைப்புகளை நூலாக்க விரும்பினால் ; உங்கள் ஹைக்கூ நூலை வெளியிட விரும்பினால் தொடர்பு கொள்ளுங்கள் நூலேணி பதிப்பகம்
📞9841236965

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Nooleni Haiku competition 2025

Tamil Haiku new Activity

International haiku poetry day Nooleni Publications