America Haiku Book - Valasai Sentra Vannamailgal

அமெரிக்கா ஹூஸ்டன் பெருநகரத் தமிழ்ச் சங்க விழாவில் தொலைக்காட்சித் தொகுப்பாளர் தன்னம்பிக்கை பேச்சாளர் ஈரோடு மகேஷ் அவர்களிடம் கவிஞர் நெல்லை அன்புடன் ஆனந்தி , தொகுத்து, நூலேணி பதிப்பகம் பதிப்பித்த ‘அமெரிக்காவின் முதல் பெண்கள் ஹைக்கூ தொகுப்பு நூல்’ வலசை சென்ற வண்ண மயில்கள் நூலை வழங்குகிறார் எழுத்தாளர் ராஜி வாஞ்சி அவர்கள். அருகில் திரு.வாஞ்சிநாதன் அவர்கள். இந்த நூலில் கவிஞர்கள் கல்பனா சுரேன் , ஃபுளோரிடா; ம.வீ.கனிமொழி , வெர்ஜினியா; நளினி சுந்தரராஜன் , விஸ்கான்சின்; மேனகா நரேஷ் , நியூஜெர்சி; ராஜி வாஞ்சி , டெக்ஸாஸ்; ஷீலா ரமணன் , டெக்ஸாஸ் மற்றும் நூலின் தொகுப்பாசிரியர் நெல்லை அன்புடன் ஆனந்தி , மிச்சிகன் ஆகியோரின் ஹைக்கூ கவிதைகள் இடம்பெற்றுள்ளன.