world Haiku conference 2024
ஹைக்கூ விதை போட்டவர்களுக்கும் செடியை நன்றாக வளர்த்தவர்களுக்கும் உரம் போட்டவர்களுக்கும் இந்த உலகத் துளிப்பா மாநாடு நாளில் நூலேணி பதிப்பகம் நன்றியை உரித்தாக்குகிறது. இந்த நிகழ்வில் 50க்கும் மேற்பட்ட நூல்கள் வெளியிடப்படுகின்றன நூலை எழுதியிருக்கிற அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்களது வாழ்த்துகள்