சிங்கப்பூர் நூலகத்தில் கன்னிக்கோவில் இராஜாவின் சிறார் இலக்கிய நூல்கள்

சிங்கப்பூர் நூலகத்தில் கன்னிக்கோவில் இராஜாவின் சிறார் இலக்கிய நூல்கள் நண்பர்கள் ஒத்துழைப்பாலும் பதிப்பகங்களின் வழியாகவும் எழுத்தாளர் கன்னிக்கோவில் இராஜாவின் நூல்கள் இந்தியாவின் பல பகுதிகளிலும் வெளிநாடுளிலும் சென்று சேர்கின்றன. அந்த வகையில் சிங்கப்பூர் முதன்மை நூலகம் மட்டுமின்றி, கிளை நூலகங்களான உட்லண்ட் மற்றும் புகிட் பஞ்சாங் நூலகத்திலும் சேர்ந்துள்ளன.